பிறந்தநாளுக்கு இப்படி ஒரு டிரெண்டா ? தேசிய அளவில் டிரெண்டாகும் #HBDFatherOfCorruption..!

தமிழகம்

பிறந்தநாளுக்கு இப்படி ஒரு டிரெண்டா ? தேசிய அளவில் டிரெண்டாகும் #HBDFatherOfCorruption..!

பிறந்தநாளுக்கு இப்படி ஒரு டிரெண்டா ? தேசிய அளவில் டிரெண்டாகும் #HBDFatherOfCorruption..!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97 வது பிறந்தநாள் இன்று. தமிழகம் முழுவதும் கலைஞரின் பிறந்தநாளை திமுகவினர் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்து வருகின்றனர். தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் இன்று காலை முதல் ##HBDKalaingar97 என்ற ஹேஷ்டேக்கில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் திமுகவை எதிர்ப்பவர்கள் பாமக, நாம் தமிழர் கட்சி, பாஜக, ஆதரவாளர்கள், மற்றும் திமுகவின் எதிப்பாளர்கள் தொடர்ந்து #HBDFatherOfCorruption என்ற ஹேஷ் டேக்கில் பதிவுகள் செய்கின்றனர். இதை எதிர்பார்க்காத திமுவினர் என்ன செய்வதென்று அறியாமல் முழித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய அளவில் #HBDFatherOfCorruption என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. திமுக ஆதரவாளர்கள் #FatherOfModernTamilnadu #HBDKalaignar97 என்ற ஹேக்டேக் டிரெண்டாகி வருகிறது. அவரது பிறந்தநாள் ஹேஷ் டேக்கையும் மீறி அவரது எதிர்ப்பு ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

அதில் சில பதிவுகளை கீழே காணுங்கள்.

Leave your comments here...