தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக பங்கேற்க தடை நீக்கம்…!!

அரசியல்

தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக பங்கேற்க தடை நீக்கம்…!!

தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக பங்கேற்க தடை நீக்கம்…!!

 

தமிழக, பாஜக, சார்பில், 27 பேர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக சார்பில், கட்சி நிர்வாகிகள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, கட்சி கொள்கைகளை பேசி வந்தனர்.

சமீபத்தில், தமிழக தலைவர், தமிழிசை, கட்சியினர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க, தடை விதித்தார். தற்போது, அந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க, 27 பேர் கொண்ட பட்டியலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ளார். இதில் மாநில பொதுச் செயலர், நரேந்திரன், ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது நிருபர் ✒

Comments are closed.