எவரெஸ்ட் கல்வி குழுமம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்

தமிழகம்

எவரெஸ்ட் கல்வி குழுமம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்

எவரெஸ்ட் கல்வி குழுமம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்

தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் எவரெஸ்ட் கல்வி குழுமம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கினார்

அச்சன்புதூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அரசிடம் உதவிகள் கோரியுள்ளனர், அதை ஆய்வு செய்த தாசில்தார் ரவிக்குமார் (Volunteer Co-ordination) அவர்கள் எவரெஸ்ட் கல்வி குழுமத்தின் தாளாளர் டாக்டர். S.முகைதீன் அப்துல் காதர் அவர்களை தொடர்பு கொண்டு அச்சன்புதூரைச் சேர்ந்தவர்கள் உதவிகள் கோரியுள்ளனர், நீங்கள் அவர்களுக்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் S.முகைதீன் அப்துல் காதர் அவர்கள் மாற்றுத் திறனாளிகளை அழைத்து அரிசி மற்றும் செலவுகளுக்கு தொகையும் வழங்கினார்.

Leave your comments here...