திருச்சி பாலக்கரை பா.ஜ.க மண்டல் தலைவர் ரகுநாதன் படுகொலை

தமிழகம்

திருச்சி பாலக்கரை பா.ஜ.க மண்டல் தலைவர் ரகுநாதன் படுகொலை

திருச்சி பாலக்கரை பா.ஜ.க மண்டல் தலைவர் ரகுநாதன் படுகொலை

களியக்காவிளை சோதனை சாவடி உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை 10 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில், எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே துப்பாக்கி மீட்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தபுரம் பேருந்து நிலையம் அருகே கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

பா.ஜ.க மண்டல் தலைவர் ரகுநாதன்


இந்நிலையில் திருச்சி பாலக்கரை பாஜக மண்டல செயலாளர் விஜயரகுநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். விஜயரகுநாதனை காந்தி மார்க்கெட்டில் 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகளின் காதலை தட்டிக் கேட்டதால் 4 பேர் கொண்ட குழு விஜயரகுநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

Leave your comments here...