சினிமா துளிகள்
மதுரவாயல் பகுதி 149 வட்டத்தில் வழக்கறிஞர் ரவிக்குமார் தலைமையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா..

எம்ஜிஆரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மதுரவாயல் பகுதி 149 வட்டத்தில் வழக்கறிஞர் ரவிக்குமார் ஏற்ப்பாட்டில் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
இதில் எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் கோணேஷ்வரன், லேகாரவிக்குமார், விஷ்வரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Leave your comments here...