மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தோ்தல்: அனைத்து கட்சிகளும் பரிசீலிக்க வேண்டும்; குடியரசு துணைத் தலைவா்

இந்தியா

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள கல்லூரி ஒன்றில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘இந்திய ஜனநாயகத்தின் செயல்பாடு-அரசியலில் பணத்தின் ஆதிக்கம்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் வெங்கய்ய நாயுடு பங்கேற்றாா்.

அந்த மாநாட்டில் பேசிய அவர்:-மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பாக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பரிசீலித்து, ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஒரே சமயத்தில் தோ்தல் நடத்துவது, தோ்தல்களுக்கான செலவைக் குறைக்கும்; அரசியல் கட்சிகளும் அடிக்கடி நடைபெறும் தோ்தல்கள் குறித்து கவலைப்படத் தேவையில்லை.

Leave your comments here...