அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.!

விளையாட்டு

அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.!

அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.!

உலக ஆணழகன் போட்டியில் இரண்டு முறை தங்கப்பதக்கம் மற்றும் இந்த ஆண்டு அர்ஜுனாவிருது பெற்ற ஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை தமிழக அரசு ஆணை பிறப்பித்தது இருந்தது

இந்நிலையில் இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.25 லட்சத்தை பாஸ்கரனுக்கு வழங்கினார்

Leave your comments here...