சினிமா துளிகள்
இந்து மஹாசபா சென்னை மாகநகர செயலாளர் திருமண வரவேற்பு: தா.பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார்.!
- November 3, 2019
- g-pandian
- : 427

இந்து மஹாசபாவின் சென்னை மாகநகர செயலாளர் முத்துக்குமாருக்கும், தீபிகாவுக்கும் மாதவரம் ராஜாராஜேஷ்வரி திருமண்டபத்தில் வைத்து நடை பெற்ற திருமண வரவேற்பு விழாவில் கட்சியின் தமிழக தலைவர் தா.பாலசுப்பிரமணியம் ஜி , துணைத்தலைவர் டண்லப்குமார்ஜி புதுவை மாநிலத்தலைவர் மணி ஆகியோர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
சென்னை மாநகர தலைவர் ரவிகுமார், பொதுச்செயலாளர் யுவராஜ், வடசென்னை மாவட்ட தலைவர் கிருபாகரன்,இலக்கிய அணி செயலாளர் செந்தாமரைக்கண்ணன், மாவட்ட நிர்வாகிகள், பாலன், பிரகாஷ், ராஜசேகர், உள்ளிட்ட 500 க்கும் மேற்ப்பட்டோர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
Leave your comments here...