தமிழக ஆளுநர் மாளிகையில் தேச ஒற்றுமை தினம் கொண்டாட்டம்..!

சினிமா துளிகள்

தமிழக ஆளுநர் மாளிகையில் தேச ஒற்றுமை தினம் கொண்டாட்டம்..!

தமிழக ஆளுநர் மாளிகையில் தேச ஒற்றுமை தினம் கொண்டாட்டம்..!

சர்தார் வல்லபாய் பட்டேலின் 144வது பிறந்த நாள் கொண்டாட்டம் இந்தியா முழுவதிலும்  தேச ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள அவரது படத்திற்கு தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில்   ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபால் ஐ.ஏ.எஸ். மாற்றும் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் , காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித்,  “தேசிய ஒற்றுமை தின” உறுதிமொழியை செய்து வைத்தார்.

Comments are closed.