குடியரசு துணை ஜனாதிபதி உடன் ஹரியானா முதல்வர் சந்திப்பு..!

சினிமா துளிகள்

குடியரசு துணை ஜனாதிபதி உடன் ஹரியானா முதல்வர் சந்திப்பு..!

குடியரசு துணை ஜனாதிபதி உடன்  ஹரியானா முதல்வர் சந்திப்பு..!

ஹரியானா முதல்வராக இரண்டாவது முறையாக அண்மையில் பொறுப்பேற்றுள்ள திரு மனோகர் லால், குடியரசு துணைத்தலைவரை புதுதில்லியில் இன்று சந்தித்தார். சர்வதேச கீதா மஹோத்சவ் 2019-ஐ தொடங்கிவைக்க மாண்புமிகு குடியரசு துணைத் தலைவருக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

Comments are closed.