அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்.!

சமூக நலன்

அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்.!

அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்.!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி நோக்கி சென்ற அரசுப் பேருந்து நிலை தடுமாறி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave your comments here...