அரசியல்
டாஸ்மாக் கடை வைக்க எதிர்ப்பு – பாஜகவினர் ஆட்சியாரிடம் மனு.!
- January 19, 2021
- : 991
- | TASMAC

மதுரை மாவட்ட வாடிப்பட்டி வட்டம், பாலமேடு அருகே உள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் டாஸ்மார்க் கடை வைக்கக்கூடாது என்று , அக்கிரம மக்களும், பாரதிய ஜனதா கட்சியினரும் மதுரை மாவட்ட மாநகராட்சி அலுவலகத்தில் விவசாய அணி பாஜக மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி தலைமையில் மனுகொடுத்தனர்.
https://youtu.be/nEaKQSD1RjQ
இதில் ஆபீஸ் அணி மாவட்ட செயலாளர் கண்ணன் செந்தில்குமார் செயற்குழு உறுப்பினர் ஆலந்தூர் வடக்கு முடியலையா தங்கதுரை ஒன்றிய தலைவர் அலங்காநல்லூர் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Leave your comments here...