பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா..!

தமிழகம்

பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா..!

பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா..!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.ஆண்டுதோறும் பொங்கல் விழா பள்ளியில் மாணவர்களின் கோலப்போட்டிகளுடன் பரிசுகள் வழங்கி மகிழ்வாக நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா காரணமாக மாணவர்களுக்கு விடுமுறையாதலால் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்  தலைமையில் ஆசிரியர்கள் செல்வமீனாள் , முத்துலெட்சுமி, முத்துமீனாள் ,ஸ்ரீதர்,கருப்பையா ஆகியோர் பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் சமைத்து பொங்கலை கொண்டாடினார்கள்.

Leave your comments here...