சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரியில் கொடிக்கம்பங்கள் நடப்பட்டது.!

அரசியல்

சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரியில் கொடிக்கம்பங்கள் நடப்பட்டது.!

சமத்துவ மக்கள் கட்சியின்  சார்பில் கிருஷ்ணகிரியில் கொடிக்கம்பங்கள் நடப்பட்டது.!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஓசூர் மாநகரில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் G.R V. கோவிந்தராஜன் அவர்களின் தலைமையில் 08.11.2020 ஞாயிற்றுகிழமை காலை 11.00 am மணியளவில் கொடிக்கம்பங்கள் நடப்பட்டது. மற்றும் பிரிஜேபள்ளியை சேர்ந்த T.நாராயணப்பா என்பவர் கட்சியில் இணைந்தார்.மற்றும் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட அவை தலைவர் V.காதர் பாஷா, மாவட்ட பட்டதாரி அணி செயலாளர் G.ரகுநாத், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் G.R.முரளி,தொழிற்சங்க மாவட்ட தலைவர் M.மாலிக்கான், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் H.பாரூக்கான்,தொண்டரணி மாவட்ட செயலாளர் T.சிவன்,கிழக்கு ஒன்றிய தலைவர் S.சையத் கரீம்,தொழிற்சங்க பழுதடை நகர தலைவர் S.முகமது உசேன், கிழக்கு நகர துணை செயலாளர் S.ஷேக் ரியாஸ், மாவட்ட மகளிரணி தலைவி S.பிரேமா, மாவட்ட மகளிரணி பொருளாளர் R.அக்தர், மகளிரணி வடக்கு நகர செயலாளர் R.கலா, மகளிரணி ஒன்றிய செயலாளர் P.அஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave your comments here...