பாகிஸ்தான் பார்லிமென்டில் பிரதமர் மோடி கோஷம்..!

வீடியோ

பாகிஸ்தான் பார்லிமென்டில் பிரதமர் மோடி கோஷம்..!

பாகிஸ்தான் பார்லிமென்டில்  பிரதமர் மோடி கோஷம்..!

பாகிஸ்தான் பார்லிமென்ட் கூட்டம் நேற்று(அக்.,29) நடந்தது. இதில், பிரான்ஸ் பொருட்களை பாகிஸ்தானியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் மீது, வெளியுறவு அமைச்சர் குரேஷி பேசினார்.

அப்போது பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘மோடி, மோடி’ என, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கூறினர். இதனால், பார்லிமென்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave your comments here...