ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சத்குருவுடன் சந்திப்பு.!

இந்தியா

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சத்குருவுடன் சந்திப்பு.!

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சத்குருவுடன் சந்திப்பு.!

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அமெரிக்காவில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது ஸ்மித்தின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.

இது தொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வில் ஸ்மித், உங்களுடனும் உங்கள் அற்புதமான குடும்பத்துடனும் நேரம் செலவழித்தது மகிழ்ச்சி. உங்கள் சமூகம் உறுதியாக இருக்கட்டும், தர்மம் உங்கள் வழிகாட்டியாக இருக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...