சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய மேல்சாந்திகள் தேர்வு.!

ஆன்மிகம்வீடியோ

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய மேல்சாந்திகள் தேர்வு.!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய மேல்சாந்திகள் தேர்வு.!

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தலைமையில் நடைபெற்ற குழுக்கள் தேர்வில் சபரிமலைக்கு ஜெயராஜ் போற்றியும் மாளிகை புரத்துக்கு ரெதிக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.

கார்த்திகை ஒன்றாம் தேதி பொறுப்பேற்கும் இவர்கள் ஒரு ஆண்டுகாலம் சபரிமலையில் தங்கி இருந்து பூஜைகள் செய்ய வேண்டும். சபரிமலையில் இன்று முதல் ஐப்பசி மாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. 21ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். ஆன்லைனில் முன்பதிவு மூலம் தினமும் 250 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Leave your comments here...