கொரோனா தொற்றால் உயிரிழந்த அசாம் மாநிலத்தை சேர்ந்தவரை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்..!

அரசியல்சமூக நலன்

கொரோனா தொற்றால் உயிரிழந்த அசாம் மாநிலத்தை சேர்ந்தவரை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்..!

கொரோனா தொற்றால் உயிரிழந்த அசாம் மாநிலத்தை சேர்ந்தவரை நல்லடக்கம்  செய்த  தமுமுகவினர்..!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் பேகபள்ளியில் வாசிக்கும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் 13.10.2020 ஓசூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரது உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கலீல் பாஷா தலைமையிலான தன்னார்வலர்கள் உடலை பெற்று ஓசூரில் நல்லடக்கம் செய்தனர்

இந்த சேவையில் மாவட்ட பொருளாளர் சுபேர் தலைமையில் இளைஞரணி செயலாளர், மகபூப் ஷரிப் சல்மான் சல்மான்ஷெரீப் மற்றும் நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர். அவருடைய குடும்பத்தார் தமுமுக விற்கு நன்றியை தெரிவித்தார்.

செய்தி:- mohammed younus

Leave your comments here...