வைகை ஆறு – சாத்தியார் அனணநதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரி அடையாள அரசு கவன ஈர்ப்பு கூட்டம்

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கிழச்சின்னம்பட்டி பிரிவில் நடைபெற்ற கவன ஈர்ப்புக் கூட்டத்தில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக நிர்வாகியுமானஅண்ணமலை பேசினார் .

இதில், மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் துணைத் தலைவர் முத்துராமன் துணை த்தலைவர் மணி
முத்தையா, மாவட்டத் தலைவர் ஆதிசங்கர், மாவட்ட ச்செயலாளர் மகா சுசீந்திரன், சீனிவாசன் சாத்தியார் அணை பாசன விவசாய சங்க த் தலைவர் ரமேசன் செல்வராசன், கோவிந்தமூர்த்தி , செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.