விநாயகர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி தலைவர் வி.எம்.முஸ்தபா..!

Scroll Down To Discover

சென்னை வண்ணாரப்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி நிறுவன தலைவர் வி.எம்.முஸ்தபா விநாயகர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.