விநாயகர் சதுர்த்தி விழா : தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடை போடுவது வேதனையளிக்கிறது – பாஜக தலைவர் எல்.முருகன்..!

Scroll Down To Discover

விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். தடைகளைத் தகர்க்கும் கடவுளான விநாயகருக்கே தடை போடுவது வேதனையளிக்கிறது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் என கூறியுள்ளார்.


கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும், பொதுமக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் வீடுகளிலேயே கொண்டாடுமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.!