வருகின்ற சட்டமன்ற தேர்தலில் என்னுடைய பங்கு முக்கியமானது – மு.க. அழகிரி

Scroll Down To Discover

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் என்னுடைய பங்கு முக்கியமானதாக அமையும் என, முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதி மகனுமாகிய அழகிரி தெரிவித்தார்.

மதுரையில் திமுக பிரமுகர் எஸ்.ஆர். கோபி சகோதரர் மருது அண்மையில் உடல் நலக் குறைவால் இறந்தார்.
அவரது வீட்டுக்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த பின்பு, அழகிரி செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.