ரூ.40 கோடி மதிப்புள்ள பழமையான கோவில் சிலைகள் மீட்பு – ஜாவித்ஷா என்பவர் கைது..!

Scroll Down To Discover

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருடுப்போன ரூ.40 கோடி மதிப்புள்ள பழமையான 12 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. நடராஜர், பெருமாள், அம்மன், விநாயகர் உள்ளிட்ட 12சிலைகள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரால் மீட்கப்பட்டது. பழமையான சிலைகளைக் கடத்த முயன்ற ஜாவித் ஷா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.