ராமர் கோயில் கட்டுவதற்காக திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் சிறப்பு பூஜைகள்..!

Scroll Down To Discover

அயோத்தியில் ராமர் ஆலயத்துக்கு, பாரத பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பாஜக சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இனிப்பு வழங்கினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி பகுதியில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக நடைபெறும் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் அனைவருக்கும் மண்டல் தலைவர் கோதண்டராமன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினர்.