யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்..!

Scroll Down To Discover

உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: வயது குறைவானவராக இருந்தாலும் சன்யாசி காலில் விழுவது எனது வழக்கம். ஜெயிலர் படத்தை வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு எனது நன்றி. வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு நன்றி” என்று கூறினார்.