டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் அசத்திய நீரஜ் சோப்ரா, 120 ஆண்டு வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார்.
நீரஜ் சோப்ரா, விமானத்தில் பெற்றோரை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
https://twitter.com/Neeraj_chopra1/status/1436547674124144640?s=20
முதன் முறையாக விமான பயணம் செல்லும் தன் பெற்றோருடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நீரஜ் சோப்ரா, பெற்றோரை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தனதுநீண்ட நாள் சின்ன ஆசை நிறைவேறியதாக குறிப்பிட்டுள்ளார்.
Leave your comments here...