மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நீரழிவு நோய் சிறப்பு கருத்தரங்கம்.!

Scroll Down To Discover

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கில், சிறுநீரக செயல் இழப்பு உடனடியாக தெரியவில்லை என்றும். தகுந்த உணவு மற்றும் உடலை பாதுகாத்து கொள்வதின் மூலம் நோயை கட்டுக்குள் வைக்கலாம் என, பல மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்தியாவில் நீரழிவு நோயின் தாக்கம் மிகுந்து வருகிறது என்றும், சக்கரை நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள் இருந்தாலும், அதை கட்டாயம் கடைபிடிப்பது நோயாளியின் கடமையாகும் என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

செய்தி: Ravi Chandran