மின்சாரம் தாக்கிய மயிலுக்கு சிகிச்சை..!

Scroll Down To Discover

மதுரையில் காலையில் பழங்காநத்தம் பகுதியில் நடந்த இந்த தேசிய பறவை மயில் எதிர்பாராவிதமாக, மின்சாரக் கம்பி தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், உடனே பொதுமக்கள் அறிவுரையின்படி, நேரில் சென்று பார்த்தால் அந்த மயிலானது போராடிக் கொண்டிருந்த போது, உடனே ஊர்வலம் என்ற அமைப்பினரால், தேசிய பறவை மயில் இந்த தகவலை நாங்கள் ஊர்வலம் அறக்கட்டளை அவர்களுக்கு தெரிவித்த பொழுது உடனே அவர்கள் அவர்களுக்கு தொடர்பு கொண்டு உடனே, வனத்துறை ரேஞ்சர் சண்முகப்பிரியாவை, நேரடியாக அனுப்பி வைத்து சிகிச்சை செய்ய உதவினார்கள்.