மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி பாஜக சார்பில் முதல் பரிசு 15,000..!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளசாப்டூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடந்த இந்த போட்டியில் 32 அணிகள் நானூறுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 5 நாட்களுக்கு மேலாக நடந்த இந்த கிரிக்கெட்போட்டி நடந்துள்ளது. பாஜக மாநில விவசாய அணிதுணைத் தலைவர் முத்துராமன் கலந்துகொண்டு அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற உசிலம்பட்டி அணிக்கு அணிக்கு முதல் பரிசாக முத்துராமன் சார்பாக ரூ.15001 வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு பெற்ற அணிக்கு மறவபட்டி கே பாண்டியன் சார்பாக ரூ.10001 வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசாக பீம் கில்லர் அணிக்குபிஜேபி மாவட்ட செயலாளர் சொக்கன் சார்பாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக விளையாடிய அணி வீரர்களுக்கு முத்துராமன்ஜி அன்பளிப்பாக கிரிக்கெட் மட்டை பந்து உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.