மாநிலம் முழுவதும் போதிய இடவசதி இல்லாத 746 பள்ளிகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வகுப்பறைக்கு இடவசதி குறைவாக இருப்பின் கூடுதல் மாணவர்களை வெளியேற்ற வேண்டும் எனவும் வகுப்பறை பரபலவிற்கேற்ப மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதை முதன்மைக்கல்வி அலுவலர் உறுதிசெய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம்
December 5, 2021
Leave your comments here...