மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்கள் வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி..!

Scroll Down To Discover

சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்கள் வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி; தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறப்பதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்:-