மதுரை விமான நிலையத்தில் விமான கடத்தல் மற்றும் தீவிர வாத தடுப்பு ஒத்திகை.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் விமான கடத்தல் மற்றும் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தீயணைப்புத்துறை வீரர்கள் தமிழக போலீசார் இணைந்து விமான நிலையத்தில் நடைபெறும் கடத்தல் சம்பவத்தை எவ்வாறு தடுத்து பயணிகளை மீட்டு போன்ற ஒத்திகை நடைபெற்றது ஆம்புலன்ஸ் வேனில் தீவிரவாதிகள் கடத்துவது போன்ற நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை பத்திரமாக மீட்பது தீவிரவாதிகளை பிடிப்பது போன்றவை செயல் முறை ஒத்திகை நடைபெற்றது.