மதுரை வடக்கு தொகுதியில் பாஜக வியாபாரிகளிடம் தீவிர ஓட்டு வேட்டை

Scroll Down To Discover

மதுரை வடக்கு தொகுதியில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார்.
இவர், மதுரை தொகுதியில் வீடு, வீடாக பாஜக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.