மதுரை அருகே கரும்பு விவசாயிகள் நூதனப் போராட்டம்:

Scroll Down To Discover

மதுரை அருகே அலங்காநல்லூர் தேசீய கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பாக, கரும்பு விவசாயிகள் கரும்பு அரவையை தொடங்க வேண்டும், விவசாயிகளுக்கு பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் வக்கீல் பழனிச்சாமி தலைமையில், கரும்பு விவசாயிகள் சமையல் செய்து காத்திருப்போர் போராட்டத்தை நடத்தினர்.