மதுரையில் 25 மூட்டைகளில் இருந்த 385 கிலோ குட்கா பறிமுதல் : மூவர் கைது

Scroll Down To Discover

மதுரையில் 25 மூட்டைகளில் இருந்த 385 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.

மதுரை திலகர் திடல் போலீஸார் ரோந்து சென்றபோது 25 மூட்டைகளில் 385 கிலோ எடையுள்ள குட்காவை பறிமுதல் செய்தும், இது தொடர்பாக கண்ணன் 52. சையது மீரான் 40. மதன் மைதீன் 40 ஆகியோரை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.