மதுரையில் தீயணைப்பு விபத்து காபாற்றுதல் ஒத்திகை பயிற்சி.!

Scroll Down To Discover

மதுரையில் தீயணைப்புத் துறையின் சார்பில், விபத்தின்போதும், பேரிடர் காலத்தில் காபாற்றுவது தொடர்பாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் சீ. கல்யாணக்குமார் தலைமை வகித்தார்.


உதவி அலுவலர் சுப்ரமணியம், நிலைய தீயணைப்பு அலுவலர்கள் ஜெயராணி, வெங்கடேசன், உதயக்குமார் ஆகியோர்கள் கொண்ட தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கத்தை செய்து காட்டினர்.தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்ரமணியம் செயல்முறையை விளக்கினார்.