மதுரையில் இந்து முன்னணியினர், திருமாவளவன் எம்.பி. கண்டித்து ஆர்ப்பாட்டம்.!

Scroll Down To Discover

இந்து பெண்களை இழிவாக பேசியதாக, திருமாவளவன் எம்.பி.யைக் கண்டித்து, மதுரை நகரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாநகர் சார்பாக இந்து முன்னணி சார்பாக இந்துப் பெண்களை விபச்சாரிகள் என்று தவறாக பேசிய திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம் முனி சாலையில் .இந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து ஆலய பாதுகாப்பு குழு சுந்தரவடிவேல் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் சதீஷ்குமார் நேதாஜி சேகர் தங்கம் வெங்கடேஷ் செல்வகுமார் அரசு பாண்டி பாண்டி பிடாரன் கலாநிதிமாறன் மாவட்ட துணைத்தலைவர்கள் மாணிக்க மூர்த்தி பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.