சமீபத்தில் நடிகர் யோகி பாபு நடித்து வெளியான “மண்டேலா” தமிழ் திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்துவதாகவும் இதனால் அச்சமூகத்தை சார்ந்த மக்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறி ‘ மண்டேலா ‘ திரைப்படத்தை தொடர்ந்து வெளியிட தடை செய்யக் கோரியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை அண்ணா நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த போது எடுத்த படம்.
செய்தி: Ravi Chandran
Leave your comments here...