பொதுவாழ்வில் தூய்மை – தமிழ் மகன் உசைன் அவர்களுக்கு பாராட்டுவிழா..!

Scroll Down To Discover

அதிமுகவின் எம்.ஜி,ஆர் மன்ற செயாளர் தமிழ்மகன் உசைன் இவர் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி,ஆர், ஜெயலலிதா ஆகியோர்களின் உண்மையான விசுவாசம் கொண்டவர்.தமிழக அரசின் வாஃக்போர்டு வாரியத்தின் தலைவராக பணியாற்றியவர். சிறுபாண்மை மக்களின் பாதுகாவலாக இருந்து அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பாக பழக கூடியவர்.

தற்போதைய முதல் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ,துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர்களின் நன்மதிப்பை பெற்ற தமிழ்மகன் உசேன் 65 வருட பொது வாழ்வில் தூய்மையானவர் . இவரது சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் இவருக்கு பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளன . இரண்டு முறை டாக்டர் பட்டம் பெற்று இவருக்கு தற்போது குமரி மாவட்ட அனைத்து முஸ்லீம்ஜமாஅத் கூட்டமைப்பு சார் நினைவு பரிசுகள் வழங்கி பாரட்டுவிழா நடத்தினர்.
இதன் விவரம் வருமாறு:-