புனித யாத்திரை : மதுரை ஆதீனம் தொடங்கி வைத்தார்.!

Scroll Down To Discover

சைவ நெறி மீட்புப் பேரவை, பண்டரிபுரம் பாண்டுரங்கன் புனித ஷேத்திரம் வீரமுருகன் ஒருங்கிணைப்பாளர் தலைமையில், புனித யாத்திரை மதுரை ஆதீனம் மற்றும் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஸ்ரீ ஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமிகள், தலைமையிலும், ஆதீன மடத்தில் சிறப்பு பூஜை செய்து குரு மகா சன்னிதானத்தின் ஆசீர்வாதத்துடன் தொடங்கி வைத்தார். இதில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் ஏராளமான சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.