பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக விவசாய அணி சார்பாக மரக்கன்று நாடும் விழா.!

Scroll Down To Discover

மதுரை புறநகர் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக பாரதப் பிரதமர் மோடி எழுபதாவது பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடினார்கள்.

இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு இனிப்புகள் வழங்கினார்கள் கூடல் நகர் பகுதியில் பிரதமர் மோடி எழுபதாவது பிறந்த தின நாளை முன்னிட்டு 70 மரக்கன்றுகள் இப்பகுதியில் நட்டனர் இதில் பாஜக புறநகர் மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆதிசங்கர் துணைத் தலைவர் இன்ஜினியர் ராமசாமி மகளிரணி நிர்வாகிகள் அன்னை கஸ்தூரி ராஜலட்சுமி ராஜேஸ்வரி இளைஞரணி வீரமணி அலெக்ஸ் செல்வா பிரபா கருப்பையா திருப்பதி அஸ்வின் ஆனந்தன் வீரா உள்பட பலர் கலந்து கொண்டனர்