பிரதமர் அறிவித்தபடி நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு நவம்பர் மாதம் வரை விலையின்றி அரிசி வழங்கப்படும் என தமிழக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
Leave your comments here...