பாரத பிரதமரும் : பாரத பறவையும் – பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ வைரல்.!

Scroll Down To Discover

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மோடி தினமும் காலை உடற்பயிற்சி செய்யும் போது, மயில்களுக்கு உணவு வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சுமார் 1.47 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது பக்கத்தில் பிரதமர் வெளியிட்டார். டில்லி லோக் கல்யாண் மார்க் வீட்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.இந்த வீடியோவுடன், ‘விலைமதிப்பற்ற தருணங்கள்’ என்ற தலைப்பில் ஹிந்தியில் எழுதிய கவிதை ஒன்றையும் மோடி பகிர்ந்துள்ளார்.

https://youtu.be/X4L3hsk7iPo

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.