பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கூட்டம்

Scroll Down To Discover

கன்னியாகுமரியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நிகழ்ச்சியில் மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்வர் திரு. சிவ்ராஜ் சி‌ங் சவ்கான் அவர்கள் கலந்து கொண்டார் இதில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எம்ஆர்.காந்தி, மாவட்ட தலைவர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.