நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் ஆலயம் தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் ஆலயங்களில் ஒன்றாகும். இந்த கோவில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலமாகும். நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்தேரோட்டம் திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த தேரோட்ட திருவிழா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்ட பொது அறிவிப்பில்:-
Leave your comments here...