நிறைந்து வாழும் கலைஞர்

Scroll Down To Discover

திமுக கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இல்லத்தில் சென்று கழகத் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள், சந்தித்து, “நிறைந்து வாழும் கலைஞர் நினைவு மலரினை” வழங்கி உரையாடிய போது அருகில் டி ஆர் பாலு எம்பி, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் பலர்