தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் பெற சிறப்பு பூஜை.!

Scroll Down To Discover

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் காஜா ஷெரிப் தலைமையில் பூக்கடை முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பி.குமார்,நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, ஒன்றிய செயலாளர் சண்முகநாதன்,மாவட்ட இளைஞரணி மற்றும் தேமுதிக கட்சியைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி மகளிரணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரிய மாரியம்மன் கோவிலில் விஜயகாந்த் நலம் பெறவும் தமிழக மக்களின் நலன் காக்க ஆட்சியில் அமர வேண்டும் எனவும் சிறப்பு பூஜைகள் செய்தனர்.