திருமங்கலம் அருகே மழையினால் நெற்பயிர்கள் அடியோடு நாசம் – விவசாயிகள் வேதனை

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் விவசாய தொழிலை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் உடைமைகளையும் நகைகளையும் விற்று ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவில் பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழையினால் அடியோடு நாசம் அடைந்தன.

இதனால் விவசாயிகள் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்