மதுரை அருகே திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தின் சார்பாக துனை கண்காணிப்பாளர் ஜி. சண்முகம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுந்தரி மற்றும் போலிஸ் காவலர்கள் கபசுரகுடிநீர். மற்றும் மாஸ்க் , மேலும் அங்கே இருந்த பொது மக்களுக்கும் வழங்கப்பட்டது.
உள்ளூர் செய்திகள்
May 14, 2021
Leave your comments here...