தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அதிபர் அஷ்ரப் கானி பதவிப் விலகல்.!

Scroll Down To Discover

ஆப்கானிஸ்தான் தலைநகரை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அதிபர் அஷ்ரப் கானி பதவி விலகினார். தலைநகர் காபூலை தாலிபான்கள் சுற்றிவளைத்ததால் அதிபர் அஷ்ரப் கானி பதவி விலகினார். ரத்தம் சிந்தாமல் தலைநகர் காபூலை தாலிபான் படைகளிடம் ஒப்படைக்க அரசு படைகள் முன்வந்தன.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அதிபர் அஷ்ரப் கானி தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது